ரயிலில் குழந்தைகளுடன் பயணிக்க போறீங்களா?… டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
இந்தியாவில் மக்கள் பலரும் நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அதன்படி தற்போது குழந்தைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகளில் சில மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி இதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கான டிக்கெட்…
Read more