உங்க டிக்கெட்டை வேறொருவருக்கு ஈஸியா மாற்றலாம்…. இது தெரியுமா..? இந்திய ரயில்வே சூப்பர் திட்டம்…!!
மிக நீண்ட தூர பயணங்களுக்கு பாதுகாப்பானதாகவும் சவுகரியம் ஆனதாகவும் ரயில் பயணம் இருக்கிறது. டிக்கெட் செலவு குறைவு எனவே இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்கூட்டியே டிக்கெட் புக்கிங் செய்வது வழக்கம்.…
Read more