“நாங்கலாம் அப்பவே அப்படி”… திமுகவில் யாரும் பண்ணையார் ஆகவில்லை… விஜயின் அறிவு அவ்வளவுதான்…. டிகேஎஸ் இளங்கோவன் காட்டம்…!!!
தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் போது பேசிய நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்பது சாதாரண ஏழை எளிய மக்களுக்கான கட்சி என்றும் பண்ணையர்களுக்கான கட்சி கிடையாது என்றும் கூறினார். அதாவது நாங்கள்…
Read more