தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் 2 மாதத்திற்குள்… அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை தடுப்பதற்காக அவ்வபோது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த…
Read more