என் சாவுக்கு அவங்க தான் காரணம்…. கடிதம் எழுதி வைத்துவிட்டு டாஸ்மாக் ஊழியர் தற்கொலை… பெரும் அதிர்ச்சி..!!
திருவாரூர் மாவட்டம் மருதவனம் பகுதியில் பாபு (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புழுதிக்குடியில் உள்ள மதுபான கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இவருக்கு களப்பால் கிராமத்தில் அமைந்துள்ள மதுபான கடையிலும் கூடுதல்…
Read more