“அன்பு மட்டுமே போதும்”…. டால்பின்களுடன் பந்து விளையாடும் நாய்… வியக்கவைக்கும் வைரல் வீடியோ….!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பறவைகள் மற்றும் விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆறறிவு கொண்ட மனிதர்கள்…
Read more