12 நாட்களில் 5.4 செ.மீ…. பூமிக்குள் புதைந்த ஜோஷிமட்…. இஸ்ரோ வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்….!!!!

உத்தரகாண்ட்டிலுள்ள ஜோஷிமட் நகரம், 12 நாட்களில் 5.4 செ.மீ. அளவிற்கு பூமிக்குள் புதைந்து இருப்பது செயற்கைக்கோள் படங்கள் வாயிலாக தெரியவந்து இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. உத்தரகாண்டில் பத்ரிநாத், ஹேமகுண்ட் சாஹிப் போன்ற முக்கியமான…

Read more

Other Story