சிறுமியை திருமணம் செய்து வைக்க மறுப்பு…. இளைஞரின் விபரீத முடிவு….!!
கர்நாடக மாநிலம் மாண்டியா நகரின் நாகமங்கலா பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரா என்ற 21 வயது இளைஞர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் காதலித்த சிறுமியின் வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசி உள்ளார். ஆனால் சிறுமியின் பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.…
Read more