சத்தமாக ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்…. பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு…!!
கட்சி வேலைக்காக வந்துவிட்டு ஆம்பூர் அருகே உள்ள குளிதிகை பகுதியில் உள்ள ராஜஸ்தானி தாபாவில் பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் லோகேஷ் உணவருந்த சென்றுள்ளார். அப்போது சாப்பிட அமரும்போது ‘ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்’ என…
Read more