லீவு முடிஞ்சாச்சு… மாணவர்களே ரெடியா… நாளை (ஜூன்‌ 10) பள்ளிகள் திறப்பு….!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் நாளை அதாவது ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் முழுவதும் திறக்கப்பட இருக்கிறது. முன்னதாக ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்…

Read more

Other Story