“மாதவனுக்காக உருவான கதை”… ஜி படத்தின் தோல்விக்கு அஜித் தான் காரணம்… ஓபனாக பேசிய இயக்குனர் லிங்குசாமி…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லிங்குசாமி. ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லிங்குசாமி இரண்டாவது படமான ரன் படத்தின் மூலம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தார். கடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் ஜி திரைப்படம் வெளியானது.…
Read more