அடடே!… IPL போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!
நடப்பு வருடத்துக்கான IPL சீசன் வரும் மார்ச் 31 ஆம் தேதி அன்று துவங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி உடன் பலப்பரீட்சை செய்ய இருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இப்போட்டி அகமதாபாத் நகரில் நடைபெறுகிறது.…
Read more