2 பீருக்கே போதையா?…. ஜிம் பயிற்சியாளர் கொலையில் பகீர் வாக்குமூலம்….!!!

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் மணிகண்டன் என்ற விக்கி ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்த நிலையில் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அசோக், கார்த்தி, ஸ்ரீகாந்த் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.…

Read more

Other Story