Breaking: “வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை”… மாமியார் சித்ராதேவியின் ஜாமீன் மனு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் புதுப்பெண் ரிதன்யா என்பவர் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தொழிலதிபர் அண்ணாதுரை என்பவரது மகள் ரிதன்யாவுக்கும் (27) அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவரது மகன் கவின்…
Read more