சற்றுமுன்: “ஜல்லிக்கட்டு நாயகன்” சின்ன கொம்பன் மரணம்….!!!

மே 3ம் தேதி புதுக்கோட்டை வடசேரிபட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை சின்ன கொம்பன் வாடிவாசல் கட்டையில் மோதி மயக்கமடைந்து கீழே விழுந்தது. “ஜல்லிக்கட்டு நாயகன்” என்று பெயர்பெற்ற சின்ன கொம்பன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கால்நடை…

Read more

Other Story