எப்புடி…!! எப்புடி…!! ஆடம்பர வீடு, 9 சொகுசு கார்கள்…. பல கோடிக்கு அதிபதி தூய்மை பணியாளரா… நினைத்தாலே பதறுதே..!
கோண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தூய்மை பணியாளர், தனது சொத்துக்களால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த நபர் சொகுசு வீடு, விலையுயர்ந்த கார்கள் உள்ளிட்ட பல சொத்துக்களை வைத்துள்ளார். இந்த நபர் நகர கோட்டவாலியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். பின்னர்…
Read more