ஜிவி-சைந்தவி செம ஜோடி ஏன் இப்படி கெடுத்தீங்க…? அதுக்கு நான் பதிலே கொடுக்க மாட்டேன்… நடிகை திவ்யபாரதி சொன்ன விஷயம்…!!
ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்திற்கு காரணம் ஒரு நடிகை தான் என்று வைரலாக ஒரு விஷயம் பரவியது. இது குறித்து முதல் முறையாக ஜிவி பிரகாஷ் விளக்கம் கொடுத்துள்ளார். இவர் கடந்த வருடம் அவருடைய காதல் மனைவி சைந்தவியை விவகாரத்து செய்தார். இதற்கான…
Read more