“பயபுள்ளைக்கு என்ன சுட்டி தனம்”… தாய் புலியை நொடிப்பொழுதில் தடுமாற வைத்த குட்டி புலி… வைரலாகும் வீடியோ…!!!
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப்பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. விலங்குகள் செய்யும் சேட்டை அளவுக்கு மீறிய சிரிப்பை ஏற்படுத்தும். இதனை ரசிப்பதற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே…
Read more