20 லட்சம் செல்போன் இணைப்புகள் திடீர் முடக்கம்… காரணம் என்ன….? தொலைத்தொடர்பு துறை உத்தரவு…!!
இந்தியாவில் சமீப காலமாக நிதி மோசடி மற்றும் சைபர் கிரைம் போன்ற குற்றங்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகமும் மாநில காவல்துறையினரும் இணைந்து விசாரித்து வருகிறார்கள். அந்த விசாரணையின் போது 28,200…
Read more