சென்னை மக்களே உஷார்…! பூண்டி ஏரியை தொடர்ந்து இன்று செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் நீர் திறப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை..!!
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கிய நிலையில் திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பூண்டி ஏரி நிரம்பியது. இதைத்தொடர்ந்து தற்போது சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியும் முழு கொள்ளளவை…
Read more