செவிலியர், மருத்துவர் அலட்சியமே காரணம்…. தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்…. அதுவரை போராடுவேன்…. தாய் அஜீஷா பேட்டி..!!

செவிலியர், மருத்துவர்  அலட்சியத்தால் தான் என் பையன் வலது கையை இழந்துள்ளான், தமிழக அரசு  பதில் சொல்லியாக வேண்டும் என குழந்தையின் தாய் அஜீஷா பேட்டியளித்துள்ளார்.. தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அழுகியதாக பெற்றோர் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் குழு அமைக்கப்பட்டது.…

Read more

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் – குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நிறைவு..!!

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி தஸ்தகீர் – அஜீஷா ஆகியோரிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடந்தது சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேர்…

Read more

Other Story