சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாறுதல் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இதுவரை கலந்தாய்வு மூலமாக பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இடமாறுதல் பெற்று பணிபுரிய…
Read more