ரவுடிகளுக்கு பாடம் நடத்த போறீங்களா…? கொஞ்சம் நேர்ல வாரீங்களா… சென்னை கமிஷனர் அருணுக்கு பறந்த நோட்டீஸ்…!!!
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்டராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்கட்சிகள் ஆளும் அரசை சரமாரியாக விமர்சித்தது. இதைத்தொடர்ந்து தமிழக காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் சென்னை கமிஷனர்…
Read more