“பல லட்சம் கோடி ரூபாய் மோசடி”…. அதானி குழுமத்திடம் நாளை விசாரணை…. சுப்ரீம் கோர்ட் அதிரடி….!!!!
ஹின்டன்பர்க் அறிக்கை விவகாரத்தில் தொடர்புடைய அதானி குழுமத்தை விசாரிக்க கோரி காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். இதில் கூறியிருப்பதாவது “பொதுமக்களுடைய லட்சக்கணக்கான கோடி ரூபாயை அதானி குழுமம் மோசடி செய்த விவகாரத்தில் விசாரணை…
Read more