1 ஆ… 2 ஆ…. 168 ரன்…… டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த இந்தியா..!!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு…
Read more