சீருடையில் இருந்த பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு…. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!
தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சீருடையில் இருந்த பெண் காவலர் டில்லி ராணி (32) என்பவரை அவருடைய கணவர் மேகநாதன் அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read more