“காசு வாங்கிட்டு ஓட்டு போடுறது, நாட்டை விக்குறதுக்கு சமம்”… ஆவேசமான சீமான் – அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!!
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற “எது அரசியல்?” என்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியலில் நிலவும் பணநாயகத்திற்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலம் அரசு தனது வாக்குகளை…
Read more