எதுக்கு பயப்படனும்… சுதந்திரமா மதத்தை பின்பற்றும் உரிமை வேண்டாமா…? சீக்கியர்கள் குறித்த சர்ச்சைக்கு ராகுல் விளக்கம்..!!
காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சீக்கியர்கள் டர்பன் அணிவதற்கான உரிமையைப் பற்றிய அவரின் பேச்சு, இந்தியாவில் சமீப காலமாக நடந்து வரும் மத சுதந்திர…
Read more