“5 வயசு சிறுவனை கதற கதற”… மிருகத்தனமாக நடந்து கொண்ட கொடூரர்கள்… தடுக்க மனமில்லாமல் சுற்றி நின்று வீடியோ எடுத்த பயங்கரம்…!
உத்திரபிரதேச மாநிலத்தில் சிறுவன் ஒருவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில் அதனை தடுக்காமல் சுற்றி நின்று வீடியோ எடுத்த சம்பவம் மனசாட்சியே உலுக்குவதாக அமைந்துள்ளது. அதாவது காபூர் மாவட்டத்தில் 5 வயது சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் வசித்து வருகிறான். இந்த…
Read more