காலாவதியான சீன நூடுல்ஸ் 800 கிலோ பறிமுதல்.! – அமைச்சர் மா. சுப்பிரமணியன்
திருச்சியில் ஆன்லைனில் ஆர்டர் செய்து சீன நிறுவனத்தின் நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி உயிர் இழந்த சம்பவத்தை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிரடி சோதனையில் இறங்கியது. இந்நிலையில் அந்த சிறுமி ஆர்டர் செய்து சாப்பிட்ட சைனீஸ் ஃபுல் டாக் என்ற நிறுவனத்தின் நூடுல்ஸ் மொத்த…
Read more