உங்க குழந்தையும் சினிமாவில் நடிக்கனுமா?… அப்போ உடனே போட்டோ அனுப்புங்க… வெளியான அறிவிப்பு..!!!
கசாப்பு கடைக்கார பெண்ணாக பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ் நடிக்கும் ரேச்சர் என்ற திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் பற்றி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் சில கதாபாத்திரங்களில் நடிக்க குழந்தை நட்சத்திரங்களை பட குழுவினர் தேடி வருகின்றனர். படத்தில்…
Read more