“மாந்திரீக பூஜை”… ஓபிஎஸ் கேள்வியால் சட்டசபையில் குலுங்கி குலுங்கி சிரித்த இபிஎஸ்… அப்படி என்னதான் நடந்தது…?
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அப்போது கேள்வி நேரத்தில் போது திருவாலங்காடு கோவிலில் மாந்திரீக பூஜை செய்ய போதிய இடவசதி இல்லை என்றும் பொது இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ கூறினார். அப்போது குறிக்கிட்ட…
Read more