உங்க பெயரில் இத்தனை சிம் கார்டுகள் இருக்கா…? அப்போ ஜெயில் கன்பார்ம்… இன்று முதல் அமலுக்கு வந்தது புதிய சட்டம்…!!!
இந்திய தொலைத்தொடர்பு சட்டத்தின் படி ஒரு தனி நபர் மீது 9 சிம் கார்டுகளுக்கு மேல் இருக்கக் கூடாது. ஆனால் இதை மீறி சிலர் 10 சிம்கார்டுகளுக்கும் மேல் தங்கள் பெயரில் வைத்துக் கொள்கிறார்கள். அப்படி வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும்.…
Read more