சிம்பொனி ரூல்ஸ் மீறியும் ரசிகர்கள் செய்த செயல்… எல்லாரும் ஆச்சர்யபட்டாங்க – இளையராஜா நெகிழ்ச்சி…!!
இசைஞானி இளையராஜா தன்னுடைய முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துவிட்டு இன்று சென்னை திரும்பியுள்ளார் . இவருக்கு தமிழக அரசின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தார்கள். நிதி…
Read more