காலையிலேயே அதிர்ச்சி..! சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து பயங்கர விபத்து… 20 பேர் படுகாயம்… வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்ததால் பரபரப்பு..!!!
கடலூர் மாவட்டம் சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது தனியார் தொழிற்சாலையில் திடீரென பாய்லர் வெடித்து சிதறியது. சாயப்பட்டறை தொழிற்சாலையில் ரசாயன நீர் கொண்ட அந்த பாய்லர் வெடித்து சிதறியதில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். சுமார் 6…
Read more