“சின்னம்மா தலைமை ஏற்போம்” ஒட்டப்பட்ட போஸ்டர்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…!!
நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இணைந்து தேனி மற்றும் திருச்சி தொகுதியில் அமமுக கட்சி போட்டியிட்டது. மேலும் அதிமுக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் போட்டியிட்டது .ஆனால் இந்த இரண்டு கட்சிகளுமே தேர்தலில் படுதோல்வி…
Read more