Breaking: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி சீசிங் ராஜா கைது…!!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 28 பேர்‌ கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய கட்சியின் பிரமுகர்கள்…

Read more

Other Story