செம ஷாக்…! தமிழகத்தில் 18,000 பேர் உயிரிழப்பு… இந்தியாவிலேயே 2-ம் இடம்…. மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்..!!!
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் உத்திரபிரதேச மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகவும் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.…
Read more