Breaking: நடுரோட்டில் திடீர் பள்ளம்… “காரை மீட்கும் பணி தீவிரம்”.. சென்னை திருவான்மியூரில் பரபரப்பு…!!!
சென்னை திருவான்மியூர் அருகே டைடல் பார்க் அருகே உள்ள சாலையில் திடீரென ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிக்னல் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட நிலையில் அதற்குள் ஒரு கார் கவிழ்ந்து விழுந்தது. அந்தப் பள்ளத்தில் விழுந்த காரினை…
Read more