“விஜய் அண்ணாவின் பணிவும் அன்பும் மற்றவர்களிடம் இல்லை”.. நடிகர் ஷாம் ஓபன் டாக்..!!!

விஜய் குறித்து நடிகர் சாம் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி…

Read more

Other Story