உண்மையில் சாண்டா கிளாஸ் யார்…. இது உங்களுக்கு தெரியுமா….?
கிறிஸ்துமஸ் என்றாலே சாண்டா கிளாஸ் என்கிற கிறிஸ்துமஸ் தாத்தா அனைவருக்கும் நினைவுக்கு வந்துவிடுவார். உண்மையில் அப்படி ஒருத்தர் இருந்தாரா என்பது பலருக்கும் தெரியாது. சாண்டா கிளாஸ் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுவதுண்டு அதில் ஒன்றை இந்த பதிவில் பார்க்கலாம். 4ஆம் நூற்றாண்டில்…
Read more