இப்படியா பன்றது..! “நம்பிக்கைல தான வந்திருக்காரு ஆனா..”..! – பாய்ந்தது வழக்கு..!
கன்னுஜ் மாவட்டத்தில் உள்ள தல்கிராம் காவல் நிலைய எல்லையில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு சலூன் ஊழியர் வாடிக்கையாளருக்கு மசாஜ் செய்யும் போது தனது உமிழ்நீரை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ ஆகஸ்ட் 7 அன்று வெளியாகியுள்ளது.…
Read more