அடடே சூப்பர்.. வெளிநாட்டு போர் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய பெண்… புதிய சரித்திரம் படைத்து அசத்தல்…!!!!
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வீராங்கனை அவனி சதுர்வேதி (29). இவர் ராஜஸ்தான் பனஸ்தாலி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் இந்திய வான்படை கல்விக் கழகத்தில் பயிற்சி பெற்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய…
Read more