அதிமுகவா? பாஜகவா? ஒருவாரத்தில் முடிவு…. சரத்குமார் பளீச்….!!!

கூட்டணி தொடர்பாக அதிமுகவில் இரண்டு கட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்துள்ளன. அதனைப் போலவே பாஜகவின் முக்கிய தலைவர்களும் என்னை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர், 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான இலக்கை முன்வைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும்…

Read more

Other Story