இந்தியாவில் 3 வருடம் 8 மாதம் 7 நாட்கள் தாமதமாக வந்த ரயில்…. இதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா?…. பலரும் அறியாத தகவல் இதோ…!!!
ரயில்கள் தாமதமாக புறப்படுவது மற்றும் தாமதமாக வந்து சேர்வது எல்லாம் இந்தியாவில் சகஜமாக மக்களுக்கு பழகி விட்டது. 2, 3 மணி நேரங்கள் முதல் 1, 2 நாட்கள் வரை கூட ரயில்கள் தாமதமாக வந்திருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்தியாவிலேயே அதிக…
Read more