“முகலாய மன்னர் ஔவுரங்கசீப் ஒரு சிறந்த ஆட்சியாளர்”… புகழாரம் சூட்டிய சமாஜ்வாதி எம்எல்ஏ இடைநீக்கம்…. வலுக்கும் கண்டனங்கள்…!!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக இருப்பவர் அபு ஆஸ்மி. இவர் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில் முகலாய மன்னர் ஔவுரங்கசீப் ஒரு நல்ல நிர்வாகி என்று கூறினார். அவரை நான் ஒரு கொடூரமான…
Read more