வேலையில் முன்னேற்றம்… தொழிலில் வளர்ச்சி… பணவரவு….! சனி–புதன் சமசப்தக யோகத்தால் இந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்குமாம்…!
செப்டம்பர் 7, 2026 முதல் சனி மற்றும் புதன் கிரகங்களுக்கு இடையே சமசப்தக யோகம் உருவாகும் என்று ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த யோகம் செப்டம்பர் 26 வரை நீடிக்கும் என்றும், குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம் என்றும்…
Read more