Breaking: போலீஸ்காரர்களை மிரட்டிய ஜோடி… சந்திரமோகன்-தனலட்சுமிக்கு ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவு..!!

சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் காவல்துறையினரை மிகவும் அவதூறாக பேசிய தம்பதி குறித்த செய்தி தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது உதயநிதியிடம் சொல்லவா என்று துணை முதல்வர் பெயரைக் கூட பயன்படுத்தி அவர்கள் காவல்துறையினரை மிரட்டி இருந்தனர். அவர்கள் உண்மையான கணவன் மனைவி…

Read more

Other Story