“ரூ.10 கோடி நிதி உதவி”… அறிவித்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு…!!!

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் மக்கள் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர். இதனால் மற்ற மாநில அரசுகள் மற்றும் சினிமா பிரபலங்கள் கேரளா மாநில அரசுக்கு நிதி உதவி வழங்கி…

Read more

Other Story