அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு – 3வது நீதிபதிக்கு பரிந்துரை.!!
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் தலைமை நீதிபதிக்கு இந்த வழக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.. முந்தைய அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ 1.62 கோடி…
Read more